வரதராஜன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் - மு.க. ஸ்டாலின் கண்டனம்
நடிகர் வரதராஜன் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் வரதராஜன் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
செய்தி வாசிப்பாளர் திரு.வரதராஜன் கொரோனா நிலவரம் குறித்து வீடியோவாக பதிவிட்டிருந்ததை பொறுக்க முடியாமல் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். வழக்குகளைத் திரும்ப பெறுக என அதில் பதிவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story