மாநில செய்திகள்

சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது; ஒரே நாளில் 24 பேர் பலி + "||" + Corona impact in 5 zones in Chennaz5 crossed the thousand 24 people killed overnight

சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது; ஒரே நாளில் 24 பேர் பலி

சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது; ஒரே நாளில் 24 பேர் பலி
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,951 பேர் சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் 24 பேர் பலியானார்கள்
சென்னை

சென்னை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 5,000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ராயபுரம் - 6951

தண்டையார்பேட்டை - 5717

தேனாம்பேட்டை - 5534

அண்ணா நகர் - 5260

கோடம்பாக்கம் - 5216

திரு.வி.க. நகர் - 3981 

சென்னை வளசரவாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்தது.

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 24 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தனர். கே.எம்.சி. மருத்துவமனையில் 4 பேரும், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 2 பேரும்,ஓமந்தூரார் மருத்துவமனையில் 7 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கையை அம்பலப்படுத்திய ஆய்வு
அமெரிக்காவின் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கை மிக அதிகம் என ஒரு ஆய்வில் அம்பலமாகி உள்ளது.
2. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே வினியோகம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது என அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவித்து உள்ளது.
3. கொரோனா பாதிப்பு: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1038 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. புதிதாக 28 போலீசாருக்கு தொற்று; சென்னையில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
சென்னையில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். புதிதாக 28 போலீசாரை நேற்று கொரோனா தாக்கியது.
5. கொரோனில் மாத்திரையை உருவாக்குவதற்கு அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றினோம்- யோகா குரு பாபா ராம்தேவ்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க கொரோனில் மாத்திரையை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நெறிமுறைகளையும் தனது பதஞ்சலி நிறுவனம் பின்பற்றியதாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறி உள்ளார்.