மாநில செய்திகள்

செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அரசுக்கு கொரோனா உறுதி + "||" + Cheyyur constituency DMK MLA Corona confirmed to the government

செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அரசுக்கு கொரோனா உறுதி

செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அரசுக்கு கொரோனா உறுதி
செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அரசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அரசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.   இதை தொடர்ந்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
2. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்து உள்ளது.
3. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை-தமிழக அரசு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. கொரோனா பாதிப்பு: சென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மரணம்
மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருமூர்த்தி கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார்.
5. உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியது.