மாநில செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை + "||" + There is no change in the price of petrol and diesel today

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 83.59 & டீசல் விட்டருக்கு ரூ. 77.61க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 7-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, டீசல் விலை லிட்டருக்கு 77 ரூபாய் 61 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று புதிதாக 1,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று புதிதாக 1,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. கர்நாடகாவில் கொரோனாவுக்கு அதிகரிக்கும் உயிரிழப்பு: மேலும் 87 பேர் பலி
கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. டெல்லியில் இன்று புதிதாக 1,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று புதிதாக 1,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 73 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. பாகிஸ்தானில் இன்று மேலும் 2,521 பேருக்கு கொரோனோ பாதிப்பு
பாகிஸ்தானில் இன்று மேலும் 2,521 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.