மாநில செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 143 பேருக்கு கொரோனா தொற்று + "||" + In Thiruvannamalai district To a maximum of 143 people today Coronavirus infection

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 143 பேருக்கு கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 143 பேருக்கு கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1619 ஆக உயர்ந்து இருந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 143 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1762 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 200 க்கு கீழ் குறைந்தது
டெல்லியில் இன்று மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று மேலும் 10,442 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 10,442 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் இன்று மேலும் 11,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று மேலும் 11,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 44வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 44வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற உள்ளது.
5. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு வருகிறார். கல்லணை கால்வாய் சீரமைப்பு பணியை ஆய்வு செய்யும் அவர் குழுமணி அருகே வாய்க்கால் தூர்வாரும் பணியையும் பார்வையிடுகிறார்.