மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு: மனமுடைந்த முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை + "||" + Corona Impact: An Impulsive Older Man jumps off the floor and commits suicide

கொரோனா பாதிப்பு: மனமுடைந்த முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

கொரோனா பாதிப்பு:  மனமுடைந்த முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
கொரோனா பாதிப்பால் மனமுடைந்த முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை:

மதுரையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 300 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரை முழுவதும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடதக்கது.


மதுரையில் கொரோனா அறிகுறியுடன் இருந்த முதியவரை வீட்டைவிட்டு வெளியேற்றிய பிள்ளைகள்; சாலையில் சுற்றித்திரிந்தவரை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர்.

கொரோனா உறுதியானதால் தனியார் கல்லூரி முகாமில் சிகிச்சைபெற்று வந்தார்.

மனமுடைந்த முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்- கமல்ஹாசன்
தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
2. கொரோனா நோய் பாதிப்பு: இறப்புகளைப் பொறுத்தவரை 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆபத்தில் உள்ளனர்
கொரோனா நோய் பாதிப்பை தொடர்ந்து இறப்புகளைப் பொறுத்தவரை 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆபத்தில் உள்ளனர் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
3. கொரோனா பாதிப்பு : சென்னையில் 20,271 பேருக்கு சிகிச்சை ; 52,287 பேர் குணமாகியுள்ளனர்
சென்னையில் மொத்தம் 20,271 பேருக்கு கொரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர். 52,287 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.
4. கொரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென வெளியே தூக்கி வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
5. மதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு
மதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.