மாநில செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் இன்று 129 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Coronation affects 129 people in Vellore district

வேலூர் மாவட்டத்தில் இன்று 129 பேருக்கு கொரோனா பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் இன்று  129 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,378ஆக உயர்ந்து உள்ளது.
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் டாக்டர் உள்பட 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200க்கு மேல் உயர்ந்தது 

வேலூர் மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,378ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதுவித காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் ஆய்வாளர்கள் எச்சரிக்கை
சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதுவித காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
2. இனி கொரோனா பரிசோதனையை வீடுகளிலேயே செய்து கொள்ளலாம்... டெல்லி ஐ.ஐ.டி. உருவாக்கும் புதிய கருவி
இனி கொரோனா பரிசோதனையை வீடுகளிலேயே செய்து கொள்ளலாம்... டெல்லி ஐ.ஐ.டி. உருவாக்கும் புதிய கருவி வரப்போகிறது...
3. கொரோனா பரவல் அதிகரிப்பு : அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - முதலமைச்சர் ஆலோசனை
மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை கூட்டம் தொடங்கியது
4. கொரோனா பாதித்த உலக நாடுகள் வரிசையில் 4-வது இடத்தில் இந்தியா
கொரோனா பாதித்த உலக நாடுகள் வரிசையில் 4-வது இடத்தில் இந்தியா; 18 நாட்களில் 10 வது இடத்தில் இருந்து முன்னேறி உள்ளது.
5. மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் 4 வாரங்களுக்கு கொரோனா சோதனைகளை நடத்த தடை
பரிசோதனை முடிவுகள் தாமதம் காரணமாக மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் அடுத்த நான்கு வாரங்களுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.