மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் + "||" + District-wise coronary impact situation in Tamil Nadu

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,201ல் இருந்து 1,264 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2,852 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 52,926 ஆக உயர்ந்துள்ளது. 39,856 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று 31,521 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 லட்சத்து 02 ஆயிரத்து 204 ஆக உள்ளது. 

சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,533 ஆக உள்ளது. பரிசோதனை மையங்கள் 91 ஆக உயர்ந்துள்ளது. அதில் அரசு சார்பில் 48 மையங்களும், தனியார் சார்பில் 43 மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 108 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 109 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.