மாநில செய்திகள்

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Aiadmk MLA Sathan prabhakaran infected with corona virus

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி

பரமக்குடி அதிமுக  எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அதன் வேகம் அதிகரித்துள்ளது. சென்னையில் வேகமாக பரவிய கொரோனா தொற்று, தற்போது மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும் வேகமெடுத்துள்ளது.

இந்த நிலையில், பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ சதன் பிரபாகரனின் மனைவி மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பரமக்குடியில் பயங்கரம்: மது போதையில் தகராறு; வாலிபர் கொலை
பரமக்குடியில் மது போதையில் நடந்த தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் போலீசில் சரண் அடைந்தார். மேலும் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
2. பரமக்குடி நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை மையம்
பரமக்குடி நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை மையம் தொடங்கப்பட்டது.
3. பரமக்குடி நகராட்சி பகுதியில் சுகாதார பணிகள் தீவிரம்
பரமக்குடி நகராட்சி பகுதியில் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4. பரமக்குடியில் தடை உத்தரவை மீறியவர்களுக்கு அபராதம் - போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் பொதுமக்கள்
பரமக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
5. கொரோனா வைரஸ் எதிரொலி: பரமக்குடியில் 13 பேர் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது
கொரோனா வைரஸ் எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து பரமக்குடிக்கு வந்துள்ள 13 பேர் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.