மாநில செய்திகள்

ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு + "||" + Tamil Nadu government to give free ration products in July

ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு

ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு
ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,  

ஜூலை மாதம் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், “ஜூலை மாதம் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம்பருப்பு, 1 லிட்டர் பாமாயில் இலவசமாக வழங்கப்படும். வரும் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும். 10 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சென்று இலவசப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.87,422 கோடி - மத்திய நிதியமைச்சகம் தகவல்
ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி தொகை ரூ. 87,422 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.