ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர்


ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர்
x
தினத்தந்தி 4 July 2020 3:11 PM IST (Updated: 4 July 2020 3:11 PM IST)
t-max-icont-min-icon

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.

சென்னை, 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். 

அந்த சந்திப்பில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அண்மைக்கால நிகழ்வுகள் குறித்து விளக்குவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

சாத்தான் குளம் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஆளுநரை முதல்வர் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story