ராஜ்தானி சிறப்பு ரெயிலில் சென்னையில் இருந்து டெல்லிக்கு 987 பேர் பயணம்


ராஜ்தானி சிறப்பு ரெயிலில் சென்னையில் இருந்து டெல்லிக்கு 987 பேர் பயணம்
x
தினத்தந்தி 5 July 2020 1:29 PM IST (Updated: 5 July 2020 1:29 PM IST)
t-max-icont-min-icon

ராஜ்தானி சிறப்பு ரெயில் மூலம் சென்னையில் இருந்து டெல்லிக்கு 987 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னை, 

கொரோனா ஊரடங்கால் பிற ரெயில் சேவைகள் தடைப்பட்டிருந்தாலும், சென்னை- டெல்லி இடையே ராஜ்தானி சிறப்பு கட்டண ரெயில் மட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று ராஜ்தானி சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட்டது. இதில் 987 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா அறிகுறி பரிசோதனை நடத்தப்பட்டது.

Next Story