உடுமலைப்பேட்டையை சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு கல்வி உதவியாக ரூ.1 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தினத்தந்தி 11 July 2020 3:14 AM IST (Updated: 11 July 2020 3:14 AM IST)
Text Sizeஉடுமலைப்பேட்டையை சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு கல்வி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
உடுமலைப்பேட்டை பூச்சிகொட்டாம்பாறையில் வீடு, கேரளாவில் படிப்பு, அம்மாநில அரசின் சிறப்பு பஸ்சில் பயணம், 10-ம் வகுப்பில் 95 சதவீதம் பெற்றிருக்கும் பழங்குடியின மாணவி ஸ்ரீதேவியிடம் பேசினேன்.
வனப்பகுதி மக்களுக்காக டாக்டராகும் அவரது கனவை வாழ்த்தி, கல்வி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கினேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire