வேலூரில் மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


வேலூரில் மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 11 July 2020 9:02 AM IST (Updated: 11 July 2020 9:02 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத்து.

வேலூர்,

தமிழகத்தில் சென்னையை உலுக்கிய கொரோனா வைரஸ் தற்போது பிற மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது.  வேலூர் மாவட்டத்தில் மேலும் 134- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை   2,774 ஆக உயர்ந்துள்ளது.  

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்த்நு இதுவரை   குணமடைந்தோர் எண்ணிக்கை- 1293 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை  25 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1456 ஆக உள்ளது.


Next Story