சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு


சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு
x
தினத்தந்தி 11 July 2020 10:59 AM IST (Updated: 11 July 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மண்டல வாரியக கொரோன சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் மண்டல வாரியக கொரோன சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 2383 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

* அண்ணா நகர்-2075, தேனாம்பேட்டை-1868, ராயபுரம்-1476, தண்டையார்பேட்டை-1464 பேருக்கு சிகிச்சை

*திரு.வி.க. நகர்-1273, அம்பத்தூர்-1125, அடையாறு-1191, வளசரவாக்கம்-990 பேருக்கு சிகிச்சை

* திருவொற்றியூர்-802, மாதவரம்-651, ஆலந்தூர்-551, பெருங்குடி-508 பேருக்கு சிகிச்சை

* மணலி-377, சோழிங்கநல்லூர்-457 பேருக்கு சிகிச்சை

Next Story