மாநில செய்திகள்

சென்னை போலீசில் புதிய பாதிப்பு: உதவி கமிஷனர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று + "||" + New vulnerability in Chennai Police Corona infection in 8 people including Assistant Commissioner

சென்னை போலீசில் புதிய பாதிப்பு: உதவி கமிஷனர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை போலீசில் புதிய பாதிப்பு: உதவி கமிஷனர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை போலீசில் புதிய பாதிப்பாக உதவி கமிஷனர் உள்பட 8 பேரை கொரோனா தாக்கியது . மேலும் 32 போலீசார் நலம் அடைந்தனர்.
சென்னை, 

சென்னை போலீசில் நேற்றுமுன்தினம் வரை 1,445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று உதவி கமிஷனர் உள்பட 11 போலீசாரை கொரோனா தாக்கியது. இதையடுத்து கொரோனா பாதிப்பு 1,453 ஆக உயர்ந்தது.

கொரோனா பிடியில் ஒரு புறம் சிக்கினாலும், சிகிச்சை பலனளித்து குணம் அடைந்து பணிக்கு உடனடியாக போலீசார் திரும்பி வருகிறார்கள். அதன்படி நேற்று 32 போலீசார் குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதுவரையில் 885 போலீசார் குணம் அடைந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை போலீசில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று; 17 பேர் குணமடைந்தனர்
சென்னை போலீசில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சென்னை போலீசில் 2 இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா தொற்று
சென்னை போலீசில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. சென்னை போலீசில் 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
சென்னை போலீசில் 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. சென்னை போலீசில் புதிய பாதிப்பு: டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேருக்கு கொரோனா
சென்னை போலீசில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. சென்னை போலீசில் கொரோனா பாதித்த சப்-இன்ஸ்பெக்டர் குணமடைந்து பணிக்கு திரும்பினார் - கமிஷனர் நேரில் சென்று வரவேற்றார்
சென்னை போலீசில் முதன் முதலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் குணமடைந்து நேற்று பணிக்கு திரும்பினார். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று அவரை வரவேற்றார்.