'ஜியோவில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்’- முகேஷ் அம்பானி
ஜியோ நிறுவனத்தில் ரூ.33 ஆயிரம் கோடி கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மும்பை,
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. முதல் முறையாக மெய்நிகர் முறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முகேஷ் அம்பானி கூறியதாவது:-
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. முதல் முறையாக மெய்நிகர் முறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முகேஷ் அம்பானி கூறியதாவது:-
ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் .ஜியோவின் 7.7% பங்குகளை வாங்க கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்தது மூன்று மாத காலத்துக்குள் ரூ.2,12, 809 கோடி நிதி திரட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
Related Tags :
Next Story