குச்சிபாளையம் 3 பேர் கொலைவழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை


குச்சிபாளையம் 3 பேர் கொலைவழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 16 July 2020 1:14 PM IST (Updated: 16 July 2020 1:14 PM IST)
t-max-icont-min-icon

குச்சிபாளையம் 3 பேர் கொலைவழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

விழுப்புரம்

2009ம் ஆண்டில் விழுப்புரம் குச்சிபாளையம் கிராமத்தில் 3 பேரை கொன்று வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட வழக்கு டு நடந்த விழுப்புரம் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கைதான முருகன், மதியரசன் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முருகனுக்கு 3 ஆயுள் தண்டனையும், மதியரசனுக்கு 1 ஆயுள் தண்டனையும் விதித்து  மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.




Next Story