சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 14,923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவொற்றியூர் - 527, மணலி - 205, மாதவரம்-386, தண்டையார்பேட்டை-816, ராயபுரம் -1146, திருவிக நகர்-1042, அம்பத்தூர் -893, அண்ணா நகர்-1609 ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 19 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை - 8
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4
* ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3
திருமங்கலம் தனியார் மருத்துவமனையில் ஒருவர் என, மொத்தம் 19 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Related Tags :
Next Story