வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல - கமல்ஹாசன்


வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 18 July 2020 3:04 PM IST (Updated: 18 July 2020 3:04 PM IST)
t-max-icont-min-icon

வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story