சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு


சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு
x
தினத்தந்தி 19 July 2020 12:09 PM IST (Updated: 19 July 2020 12:09 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் மண்டல வாரியக கொரோன சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் தற்போது வரை 14,997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதன் விவரம் வருமாறு:-

* திருவொற்றியூர் - 505 

* மணலி - 239 

* மாதவரம்- 415 

* தண்டையார்பேட்டை- 765

* ராயபுரம் - 1100 

* திருவிக நகர்-1108  

* அம்பத்தூர் -892 

* அண்ணா நகர்-1561

* தேனாம்பேட்டை-1345  

* கோடம்பாக்கம்- 2082  

* வளசரவாக்கம் -730

* ஆலந்தூர் -512 

* அடையாறு -1088 

* பெருங்குடி- 338  

சோழிங்கநல்லூர்-372 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story