மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு 85,859; சிகிச்சையில் 15,042 பேர் + "||" + Corona damage in Chennai 85,859; 15,042 in treatment

சென்னையில் கொரோனா பாதிப்பு 85,859; சிகிச்சையில் 15,042 பேர்

சென்னையில் கொரோனா பாதிப்பு 85,859; சிகிச்சையில்  15,042 பேர்
சென்னையில் கொரோனா தொற்றால் 85,859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் பலி எண்ணிக்கை 1,434 உயர்ந்து உள்ளது.
சென்னை

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85,859 பேராக அதிகரித்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 15,042 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிகிச்சை பெற்று 69,382பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் சென்னையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,434 பேராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் மண்டலம் வாரியாக சிகிச்சைபெற்று வருபவர்கள் விவரம்

மண்டலம்குணமடைந்தவர்கள்இறந்தவர்கள்பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
திருவொற்றியூர்262773545
மணலி130617255
மாதவரம்223435389
தண்டையார்பேட்டை7751192807
ராயபுரம்90311761033
திருவிக நகர்56911531009
அம்பத்தூர்334653905
அண்ணா நகர்80111481586
தேனாம்பேட்டை78962091316
கோடம்பாக்கம்74561522119
வளசரவாக்கம்351550723
ஆலந்தூர்193433537
அடையாறு4442821085
பெருங்குடி187232355
சோழிங்கநல்லூர்150712389
இதர மாவட்டம்763171989
மொத்தம்69,3821,43415,042

தொடர்புடைய செய்திகள்

1. 15 கோடி விரைவான கொரோனா சோதனை கருவிகள் விநியோகிக்கும் திட்டம் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க அரசு அடுத்த சில வாரங்களில் 15 கோடி விரைவான, கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை விநியோகிக்கும் என்று அறிவித்து உள்ளார்.
2. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
3. நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகள்: புதிய சோதனைக்கருவிகள் விரைவில் அறிமுகம்
நிமிடங்களில் சோதனை முடிவுகளை கொடுக்கக்கூடிய கொரோனா சோதனைக்கருவிகள் விரைவில் உலகம் முழுவதும் கொண்டுவரப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
4. பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதி கொரோனா தொற்று காரணமாக ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்யும் சீனா
நிரூபிக்கப்படாதகொரோனா தடுப்பூசி சோதனை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...