தர்மபுரி அருகே விபத்து 4 பேர் பலி
தினத்தந்தி 22 July 2020 8:52 AM IST (Updated: 22 July 2020 8:52 AM IST)
Text Sizeதர்மபுரி தொப்பூர் அருகே ஏற்பட்ட லாரி விபத்தில் 4 பேர் பலியானார்கள்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் சிவாடியில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. லாரி தொப்பூர் அருகே தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரேவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் லாரி ஓட்டுநர் செல்வம், உதவியாளர் தங்கராஜ், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சின்னவன், அரியாகவுண்டர் ஆகியோர் பலியாகியுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire