மதுரையில் தொற்று குறைந்து உள்ளது -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்


மதுரையில் தொற்று குறைந்து உள்ளது -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
x
தினத்தந்தி 25 July 2020 1:29 PM IST (Updated: 25 July 2020 1:29 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் தொற்று குறைந்து உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறி உள்ளார்.




சென்னை

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் 10%ல் இருந்து 3% ஆக குறைந்துள்ளது; தொற்று குறைந்தாலும் பரிசோதனை குறைக்கப்படவில்லை.

இ-பாஸ் இன்றி கொடைக்கானலுக்கு சென்ற நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Next Story