இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.63க்கும், டீசல் ரூ.78.50க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 13 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Related Tags :
Next Story