மாநில செய்திகள்

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விவரம் + "||" + District wise Covid 19: Break up details

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விவரம்

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விவரம்
சென்னையில் மேலும் 1,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,426 ஆக உள்ளது.

சென்னையில் மேலும் 1,117 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,309 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் 540-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர், திருநெல்வேலியில் தலா 382 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 373 பேருக்கும், விருதுநகரில் 370 பேருக்கும், தூத்துக்குடியில் 316 பேருக்கும், கோவையில் 289 பேருக்கும், மதுரையில் 225 பேருக்கும், கன்னியாகுமரியில் 202 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை
தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
2. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உயிரிழப்பில் 42 சதவீதம் பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் - தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உயிரிழப்பில் 42 சதவீதம் பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் என்று தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.
3. குளியலறையில் தவறி விழுந்த மூதாட்டியை கொரோனா வார்டில் அனுமதித்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் ; சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்த பரிதாபம்
திரிபுராவில் குளியலறையில் தவறி விழுந்த மூதாட்டியை கொரோனா வார்டில் அனுமதித்ததுடன், அங்கு சிகிச்சை எதுவும் அளிக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
4. மண்டல, மகரவிளக்கு சீசனுக்குசபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி -கேரள மந்திரி தகவல்
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் கூறினார்.
5. இலங்கையில், அனைத்து பள்ளிகளும் திறப்பு
இலங்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.