மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது - தமிழக அரசு + "||" + No more free items in ration shops - Government of Tamil Nadu

ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது - தமிழக அரசு

ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது - தமிழக அரசு
ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.  ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களை பணம் கொடுத்துத் தான் பெற வேண்டும்.ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் 1,3,4 தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு கூறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னையில் 8-வது முறையாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.
2. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
நிலைமை சீராகும்போது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும் என்றும், முதலில் மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசுக்கு முக்கியம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
3. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக 882 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி
கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தில் 882 புதிய சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
4. முதல் கொரோனா தடுப்பூசி பெருமையை கிடைக்க தீவிரமாக செயல்படும் நாடு; வரப்போகும் ஆபத்து
முதன்முதலாக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த பெருமையை பெற தீவிரமாக செயல்படும் நாடு! அதனால் வரப்போகும் ஆபத்து.
5. சுவிட்சர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்
சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்து சதவீத மக்கள் முகக்கவசம் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.