மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona exposure confirmed for 35 people, including the Chief Engineer of Chennai Corporation

சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் நேற்று 5,864 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,175 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,39,978 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த 5 நாட்களில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 

கொரோனா பாதிப்பு தொடந்து அதிகரித்து வருவதால், மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த காய்ச்சல் முகாமில் 16.46 லட்சம் பேர் பங்கேற்பு; 16,524 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த காய்ச்சல் முகாமில் 16.46 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் இதில் 16,524 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சென்னை மாநகராட்சியில் 54 இடங்களுக்கு மட்டும் ‘சீல்’ - 10 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கம்
சென்னை மாநகராட்சியில் 54 இடங்களுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா பற்றிய சந்தேகங்களுக்கு சென்னையில் மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் : மாநகராட்சி வெளியீடு
கொரோனா நோய் தொடர்பான பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
4. அம்மா உணவகங்களில் வரும் 17 ஆம் தேதி வரை இலவச உணவு -சென்னை மாநகராட்சி அறிவிப்பு
அம்மா உணவகங்களில் வரும் 17 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
5. சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை - டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கொரோனா நோய்த்தடுப்பு சிறப்பு அலுவலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.