மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் + "||" + Deepa files petition in Chennai High Court against government takeover of Jayalalithaa's Vedha station house

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை, 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

மேலும் கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்தியுள்ள தொகையில் வருமானவரி நிலுவை தொகை ரூ. 36 கோடியை வசூலிக்கவும் தடைகோரி மனு தாக்கல் செய்துள்ளார். 

வேதா இல்லத்தின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்த தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு; ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்? என நீதிமன்றம் கேள்வி
ஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்த தடை விதித்துள்ள உயர்நீதிமன்றம், ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்? என கேள்வி எழுப்பி உள்ளது.
2. போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைப்பு
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
3. ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி தீவிரம் ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்க திட்டம்
சென்னையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
4. வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து, அரசு செய்தது அத்துமீறிய செயல் - ஜெ. தீபா
வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து, அரசுடமையாக்குவதை எதிர்க்கிறோம்.சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வோம் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
5. ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு- ஜெ.தீபா, தீபக் மனு
போயஸ் கார்டனில் ஒரு பகுதியை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா, தீபக் ஆகியோர் இன்று சென்னை கிண்டி கோட்டாட்சியர் என்.லெட்சுமியிடம் மனு அளித்தனர்.