மாநில செய்திகள்

இன்று முதல் கடைகளில் தேநீர் அருந்த அனுமதி - முழுமையாக இயங்க தொடங்கிய தேநீர் கடைகள் + "||" + Tea shops functions asusual in tamil nadu after a long time

இன்று முதல் கடைகளில் தேநீர் அருந்த அனுமதி - முழுமையாக இயங்க தொடங்கிய தேநீர் கடைகள்

இன்று முதல் கடைகளில் தேநீர் அருந்த அனுமதி - முழுமையாக இயங்க தொடங்கிய தேநீர் கடைகள்
இன்று முதல் கடைகளிலேயே தேநீர் அருந்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை,

இன்று முதல் கடைகளிலேயே தேநீர் அருந்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைதொடர்ந்து மாநகரின் பெரும்பாலான இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேநீர் கடைகள் முழுமையாக இயங்க தொடங்கின.

தமிழக அரசின் உத்தரவின்படி, கடைகளின் இருக்கைகளை பொருத்து 50 சதவீதம் வரை வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் பருக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேநீர், உணவகம் உள்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய வளர்ச்சி விகிதத்தைவிட தமிழகம் தொடர்ந்து 3-வது ஆண்டாக உயர்வு - மத்திய புள்ளியியல் நிறுவனம் தகவல்
கடந்த 3 ஆண்டுகளாக தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து உயர்ந்திருப்பதாக மத்திய புள்ளியியல் நிறுவனம் கூறியுள்ளது.
2. ஆகஸ்ட் 6 தமிழக நிலவரம்: மாவட்டம் வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு
ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக நிலவரம் மாவட்ட வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
3. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,680 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது -முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என மதுரை நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.