மாநில செய்திகள்

புதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை + "||" + New education policy: Minister to hold discussion with Cm tomorrow

புதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை

புதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை
புதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்
சென்னை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை தொடர்பாக முதல் அமைச்சர் பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தலைமைச்செயலகத்தில் நடைபெறும்  இந்த ஆலோசனையின் போது, புதிய கல்விக்கொள்கையில் உள்ள சாதக பாதக அம்சங்கள் குறித்து  ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது. உயர்கல்வித்துறை செயலர், அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஹத்ராஸ் சம்பவம்: பெண்கள் பாதுகாப்பு குறித்து மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் புதிய ஆலோசனைகள்
ஹத்ராஸ் சம்பவத்திற்கு பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்து மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் புதிய ஆலோசனைகளை வழங்கி உள்ளது.
2. திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு
வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
3. வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரம்-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்
வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரட்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஒருவார அவகாசம் வழங்கியுள்ளது.
4. புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை: பிரகாஷ் ஜவடேகர்
புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
5. நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடங்கியது
நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.