மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக புதிய கொரோனா பாதிப்பு விவரம் + "||" + District wise new corona details in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக புதிய கொரோனா பாதிப்பு விவரம்

தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக புதிய கொரோனா பாதிப்பு விவரம்
தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் விவரம் வருமாறு:-

சென்னை

தமிழகத்தில் இன்று 5,175 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 112 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4461 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 6031 பேர் குணமாகி உள்ளனர்.

2,14,815 பேர் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த 846 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 653 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 4,99,811 -ஆக அதிகரித்துள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று - வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 9,685 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 620 பேருக்கு கொரோனா தொற்று - வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 16,637 ஆக உயர்ந்து உள்ளது.

மாவட்டம வாரியாக இன்று கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் விவரம் வருமாறு:-

சென்னை- 1044
செங்கல்பட்டு- 487
திருவள்ளூர்- 472
காஞ்சிபுரம்- 342
விருதுநகர்- 67
ராணிப்பேட்டை- 143
தேனி- 278
வேலூர் -179
கடலூர்-170
கன்னியாகுமரி -175
தூத்துக்குடி-173
சேலம்-159
புதுக்கோட்டை- 150
திருச்சி-136
தென்காசி- 121
கோவை - 112
திருவண்ணாமலை - 112
மதுரை -106
தஞ்சை- 79
விழுப்புரம் -77
திண்டுக்கல்-71
சிவகங்கை- 69
நாகை- 52
கரூர்-50
ஈரோடு - 40
நீலகிரி - 36
அரியலூர்- 36
ராமநாதபுரம்- 32
நாமக்கல்- 31
திருப்பூர்- 27
நெல்லை- 26
திருவாரூர்- 21
பெரம்பலூர் -20
கள்ளக்குறிச்சி- 18
தர்மபுரி - 17
கிருஷ்ணகிரி- 13
திருப்பத்தூர்-12

மாவட்டம்மொத்த பாதிப்புகுணமடைந்தவர்கள்சிகிச்சையில்இறப்பு
அரியலூர்1,1309012209
செங்கல்பட்டு16,48413,5222,683279
சென்னை1,05,00490,96611,8112,217
கோயம்புத்தூர்5,8054,1441,57190
கடலூர்4,0162,1681,80246
தருமபுரி808714877
திண்டுக்கல்3,2022,60354059
ஈரோடு82961020910
கள்ளக்குறிச்சி4,0633,12191527
காஞ்சிபுரம்10,6557,6752,846134
கன்னியாகுமரி5,6073,5911,95561
கரூர்65434030410
கிருஷ்ணகிரி1,20674144916
மதுரை11,5939,2192,107267
நாகப்பட்டினம்91747543111
நாமக்கல்8684923688
நீலகிரி8977311642
பெரம்பலூர்5683921706
புதுக்கோட்டை2,6661,82281232
ராமநாதபுரம்3,4832,98942470
ராணிப்பேட்டை6,0734,3521,67744
சேலம்4,0882,8811,16641
சிவகங்கை2,7422,17651155
தென்காசி2,5641,66286636
தஞ்சாவூர்3,3222,47681234
தேனி6,5393,7922,66879
திருப்பத்தூர்1,35687345924
திருவள்ளூர்15,57011,7593,548263
திருவண்ணாமலை6,9054,6812,14876
திருவாரூர்1,8511,55328711
தூத்துக்குடி8,2106,3111,84059
திருநெல்வேலி5,8203,6202,13664
திருப்பூர்1,02467533217
திருச்சி4,7333,2461,42364
வேலூர்6,7055,3201,31174
விழுப்புரம்4,2393,38082039
விருதுநகர்9,3397,2371,993109
விமான நிலையத்தில் தனிமை8466921531
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை6534891640
ரயில் நிலையத்தில் தனிம42642420
மொத்த எண்ணிக்கை2,73,4602,14,81554,1844,461


தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதி கொரோனா தொற்று காரணமாக ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2. நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்யும் சீனா
நிரூபிக்கப்படாதகொரோனா தடுப்பூசி சோதனை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
3. ஐந்தாம் கட்ட ஊரடங்கு: தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும்..?
ஐந்தாம் கட்ட ஊரடங்கு: தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
4. கொரோனா மரணங்களை விட ஊரடங்கால் மரணங்கள் அதிகம் இங்கிலாந்தில் ரகசிய ஆவண வெளியீடு
கொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடினாலும், மறுபக்கம் வெளியே தெரியாத மற்றொரு பிரச்சினை அமைதியாக மக்களைக் கொன்றுகொண்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
5. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட, வாய்ப்பு -ஆய்வில் தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட, சவாய்ப்புகள் உள்ளதாக, மருத்துவ ஆய்வு முடிவு ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...