மாநில செய்திகள்

கொரோனா தொற்றால் கடலூர் பெண் சர்வேயர் உயிரிழப்பு + "||" + Cuddalore female surveyor dies of corona infection

கொரோனா தொற்றால் கடலூர் பெண் சர்வேயர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் கடலூர் பெண் சர்வேயர் உயிரிழப்பு
கடலூர் பெண் சர்வேயர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கடலூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே  செல்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் பெண் சர்வேயர்  ராஜேஸ்வரி  என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 45 ஆகும்.

அவரை தொடர்ந்து உடன் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலருக்கும், கிராம உதவியாளருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் மேலும் 5,647-பேருக்கு கொரோனா தொற்று
சென்னையில் இன்று ஒரே நாளில் 1187-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஜம்மு காஷ்மீரில் புதிதாக 1,218-பேருக்கு கொரோனா
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 1,218-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. தமிழகத்தில் மேலும் 5,679-பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று மேலும் 5,679- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் இதுவரை 5.87 லட்சத்து குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 5 லட்சத்து 87 ஆயிரம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.