மாநில செய்திகள்

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி விபி துரைசாமி + "||" + VP Duraisamy said BJP led alliance will face assembly election

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி விபி துரைசாமி

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி   விபி துரைசாமி
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறி உள்ளார்
சென்னை, 

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இருக்கும் என்று அக்கட்சியின் மாநில துணைத்தலைவர்  விபி துரைசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த  விபி துரைசாமி மேலும் கூறுகையில், “பாஜக தேசிய கட்சி என்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி. தமிழகத்தில் இனி பாஜக vs திமுக என்ற நிலை ஏற்பட்டுள்ளது எங்களுடன் அனுசரித்து செல்பவர்களுடன் தான் கூட்டணி அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இலவச தடுப்பூசி வாக்குறுதி: பாஜக மீது சிவசேனா பாய்ச்சல்
பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நேற்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.
2. பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி யார்? அமித்ஷா பரபரப்பு பேட்டி
பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார்.
3. திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது - மு.க.ஸ்டாலின்
திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு
பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம் என்று அக்கட்சியில் இணைந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
5. பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு
பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.