அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல: ஜெயக்குமார்


அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல: ஜெயக்குமார்
x
தினத்தந்தி 12 Aug 2020 7:48 AM GMT (Updated: 12 Aug 2020 7:48 AM GMT)

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும். முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிப்பது கட்சியை பலவீனப்படுத்தும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல. 

ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சுமூகமான முடிவு எடுக்கப்படும். கட்சி, சின்னத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்போம பாஜக தலைமையிலான கூட்டணி என்பது விபி துரைசாமியின் கருத்து ” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story