திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி


திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 18 Aug 2020 3:03 PM GMT (Updated: 2020-08-18T20:33:09+05:30)

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், எம்.எல்.ஏ.கள்,எம்.பி.களை தொடர்ந்து, அமைச்சர்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.

இந்நிலையில், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story