மாநில செய்திகள்

இன்று (ஆகஸ்ட் 29) சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக + "||" + Corona vulnerability zone wise in Chennai

இன்று (ஆகஸ்ட் 29) சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக

இன்று (ஆகஸ்ட் 29) சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக
இன்று (ஆகஸ்ட் 29) சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை :

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் 1,31,869 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,15,649 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,690 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,530 ஆக உள்ளது.


சென்னையில் 60.17% ஆண்களும் 39.83% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(28.08.2020) மட்டும், 13,827 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

இன்று (ஆகஸ்ட் 29) கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக வருமாறு:-

மண்டலம்குணமானவர்கள்இறப்புபாதிப்பு
திருவொற்றியூர்3,952129263
மணலி1,90929160
மாதவரம்4,08866553
தண்டையார்பேட்டை10,283268916
ராயபுரம்12,081281842
திருவிக நகர்8,8282721,065
அம்பத்தூர்7,9091421,177
அண்ணா நகர்13,1992951,562
தேனாம்பேட்டை11,666381942
கோடம்பாக்கம்13,2532871,565
வளசரவாக்கம்7,125136945
ஆலந்தூர்4,00677727
அடையாறு8,6681791,310
பெருங்குடி3,56867581
சோழிங்கநல்லூர்3,04229552
இதர மாவட்டம்2,07252370
மொத்தம்1,15,6492,69013,530


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் எதிர்வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
2. கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!
கொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.
3. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்
4. இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
5. தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து
கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.