மாநில செய்திகள்

ஆகஸ்ட் 31 :தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் + "||" + August 31: COVID-19 in TamilNadu district wise

ஆகஸ்ட் 31 :தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம்

ஆகஸ்ட் 31 :தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம்
ஆகஸ்ட் 31 ந்தேதி தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், பலியானவர்கள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 3,68,141 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 6,008 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 52,578 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 35 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 56 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 7,322 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை1,35,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,626 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் இன்று 19 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,729 ஆக உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 150 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 63 அரசு மருத்துவமனைகளிலும், 87 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை 48,13,147 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 75,100 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 2,58,370 பேரும், பெண்கள் 1,69,642 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதிற்குள் 19,748 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 3,52,674 பேரும், 60 வயதிற்கு மேல் 55,619 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக விவரம் வருமாறு:-

மாவட்டம்மொ.பாதிப்புகுணமானவர்கள்இன்றுபாதிப்புஇறப்பு
அரியலூர்2,7462,23248331
செங்கல்பட்டு26,10922,9442,744421
சென்னை1,35,5971,19,62613,2242,747
கோயம்புத்தூர்15,49011,4693,713308
கடலூர்11,4498,2583,068123
தருமபுரி1,2491,08615013
திண்டுக்கல்6,5585,539894125
ஈரோடு3,1771,8601,27542
கள்ளக்குறிச்சி6,0835,26674473
காஞ்சிபுரம்17,35115,1941,908249
கன்னியாகுமரி9,5588,2781,106174
கரூர்1,5851,17938125
கிருஷ்ணகிரி2,1281,74035830
மதுரை14,15212,931863358
நாகப்பட்டினம்2,6871,75988642
நாமக்கல்2,1441,50859838
நீலகிரி1,6141,27732710
பெரம்பலூர்1,3031,15313317
புதுகோட்டை6,0714,7071,26797
ராமநாதபுரம்4,7184,237375106
ராணிப்பேட்டை10,5139,610783120
சேலம்11,0747,5463,382146
சிவகங்கை4,0533,698248107
தென்காசி5,4164,344969103
தஞ்சாவூர்6,6105,636858116
தேனி12,67611,1101,425141
திருப்பத்தூர்2,8722,34546661
திருவள்ளூர்24,76722,6111,754402
திருவண்ணாமலை10,4579,1861,108163
திருவாரூர்3,5862,84270143
தூத்துக்குடி11,40910,381916112
திருநெல்வேலி9,5378,1161,248173
திருப்பூர்2,7191,86179365
திருச்சி7,4786,468890120
வேலூர்10,7859,5791,041165
விழுப்புரம்7,4296,37299166
விருதுநகர்12,71212,129394189
விமான நிலையத்தில் தனிமை918881361
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை833757760
ரயில் நிலையத்தில் தனிமை42842620
மொத்தம்4,28,0413,68,14152,5787,3

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து தப்பிப்பதை விட நீங்கள் லாட்டரியை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் -உலக சுகாதார நிபுணர்
அதிர்ஷ்டம் பாதுகாக்காது: உலகில் 200ல் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
2. 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் - டொனால்டு டிரம்ப்
இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியாக அறிவித்துள்ளார்.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம்
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம் வெளியாகி உள்ளது.
4. புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து தரவு எதுவும் இல்லை: பின்னடைவுக்கு பிறகு மத்திய அரசு விளக்க அறிக்கை
புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து "தரவு எதுவும் இல்லை" என கூறிய மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்த அரசாங்கத்தின் தெளிவு படுத்தும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
5. செப்டம்பர் 15: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.