மாநில செய்திகள்

செப்டம்பர் - 1: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமடைந்தவர்கள், விவரம் + "||" + TN Corona Updates District Wise Data 01 Sep

செப்டம்பர் - 1: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமடைந்தவர்கள், விவரம்

செப்டம்பர் - 1: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமடைந்தவர்கள், விவரம்
செப்டம்பர் - 1: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமடைந்தவர்கள், பலியானவர்கள் விவரம் வருமாறு:-
சென்னை: 

தமிழகத்தில் இன்று 5,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படடு உள்ளது. இதனால் கொரோனா  பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,33,969 ஆக உயர்ந்துள்ளது

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 3,74,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 6,031 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 52,379 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 96 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 35 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 61 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 7,418 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,36,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,20,820 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13,107 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 22 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,770 ஆக உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 152 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 63 அரசு மருத்துவமனைகளிலும், 897 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை 48,88,312 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 75,165 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 2,62,223 பேரும், பெண்கள் 1,71,717 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதிற்குள் 19,949 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 3,57,566 பேரும், 60 வயதிற்கு மேல் 56,454 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமடைந்தவர்கள், பலியானவர்கள் விவரம் வருமாறு:-


மாவட்டம் வாரியாக விவரம்
மாவட்டம்மொ.பாதிப்புகுணமானவர்கள்இன்று பாதிப்புமொ.இறப்பு
அரியலூர்2,8192,34044831
செங்கல்பட்டு26,50923,2842,795430
சென்னை1,36,6971,20,82013,1072,770
கோயம்புத்தூர்16,07511,8613,904310
கடலூர்11,7378,6322,980125
தருமபுரி1,2541,11013113
திண்டுக்கல்6,6695,679863127
ஈரோடு3,2642,0401,18143
கள்ளக்குறிச்சி6,2885,32488876
காஞ்சிபுரம்17,52615,4181,857251
கன்னியாகுமரி9,7108,612922176
கரூர்1,6181,20239026
கிருஷ்ணகிரி2,1871,77438330
மதுரை14,27913,021900358
நாகப்பட்டினம்2,7741,85288042
நாமக்கல்2,2201,58060139
நீலகிரி1,6531,31033310
பெரம்பலூர்1,3361,18713217
புதுகோட்டை6,1674,8601,206101
ராமநாதபுரம்4,7584,277374107
ராணிப்பேட்டை10,7029,700878124
சேலம்11,4127,7273,529156
சிவகங்கை4,0893,739242108
தென்காசி5,4654,425936104
தஞ்சாவூர்6,7375,762858117
தேனி12,73111,2551,331145
திருப்பத்தூர்2,9102,38646361
திருவள்ளூர்25,05123,1281,514409
திருவண்ணாமலை10,6139,2861,161166
திருவாரூர்3,6862,94269945
தூத்துக்குடி11,47510,478884113
திருநெல்வேலி9,6888,2651,248175
திருப்பூர்2,8121,88386366
திருச்சி7,5756,560895120
வேலூர்10,9199,7301,020169
விழுப்புரம்7,5956,4691,05967
விருதுநகர்12,77912,190399190
விமான நிலையத்தில் தனிமை919881371
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை843757860
ரயில் நிலையத்தில் தனிமை42842620
மொத்த எண்ணிக்கை4,33,9693,74,17252,3797,418

தொடர்புடைய செய்திகள்

1. ஆகஸ்ட் 21: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், இறப்பு - சிகிச்சையில் இருப்பவர்கள்
ஆகஸ்ட் 21: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், இறப்பு - சிகிச்சையில் இருப்பவர்கள் முழுவிவரம் வருமாறு:-