நடிகர் ரஜினி மட்டுமல்ல, யார் புதிய கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
நடிகர் ரஜினி மட்டுமல்ல, யார் புதிய கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தேர்தலின் போது புதிய கட்சி, புதிய கூட்டணி வந்தாலும் திமுகவிற்குதான் பாதிப்பு. அதிமுகவின் வாக்கு வங்கியை சிதைக்கவோ, சிதறவிடவோ எந்த சக்தியாலும் முடியாது.
2ஆவது இடத்திற்குதான் திமுக, பாஜக போட்டியிடுகிறது என ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம். நடிகர் ரஜினி மட்டுமல்ல, யார் புதிய கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story