கோவையில் பிஜூ என்பவரை வெட்டி கொன்ற 7 பேர் கொண்ட கும்பல்

கோவையில் பிஜூ என்பவரை வெட்டி கொன்ற 7 பேர் கொண்ட கும்பல்
x
தினத்தந்தி 13 Sept 2020 4:18 PM IST (Updated: 13 Sept 2020 4:18 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் பிஜூ என்பவரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவை, 

கோவையில் பிஜூ என்பவரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பிஜூ என்பவரை துரத்தி துரத்தி வெட்டும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. 

கோவை காந்திபுரத்தில் நடைபாதை வியாபாரிகள் இடையே முன்பகையால் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கோவையில்முன்விரோதம் காரணமாக நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Next Story