மாநில செய்திகள்

தமிழக தலைமைச் செயலாளர் மீது திமுக புகார் + "||" + DMK complains to Tamil Nadu Chief Secretary

தமிழக தலைமைச் செயலாளர் மீது திமுக புகார்

தமிழக தலைமைச் செயலாளர் மீது திமுக புகார்
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மீது திமுக எம்.பிக்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை, 

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மீது திமுக எம்.பிக்கள் புகார் அளித்துள்ளனர்.

மனு அளிக்கச் சென்ற தங்களை அவமரியாதையாக நடத்தியதாக தலைமைச் செயலாளர் சண்முகம் மீது திமுக எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர்.

திமுக எம்.பி.க்கள் புகார் தொடர்பாக விசாரிக்க மக்களவை உரிமைக் குழு செப்டம்பர் 24-ஆம் தேதி கூடுகிறது.