மாநில செய்திகள்

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது + "||" + DMK alliance party meeting held at Anna arivalayam

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது
திமுக தோழமை கட்சிகள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததற்கு இடையே ஏற்கனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், கொரோனா நிவாரணம், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டன. தற்போது, 3-வது முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே இன்று  (திங்கட்கிழமை)  தோழமை கட்சிகளின் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக காணொலி மூலம் ஆலோசனை நடந்த நிலையில், தற்போது தோழமைக் கட்சிகள் நேரில் ஆலோசனை நடத்தி வருகின்றன. 


தொடர்புடைய செய்திகள்

1. திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது - மு.க.ஸ்டாலின்
திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. திமுக எம்.பி கனிமொழி உள்பட 300 பேர் மீது வழக்கு பதிவு
தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக திமுக எம்.பி கனிமொழி உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3. வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு
வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரமே இல்லை என திமுக தெரிவித்துள்ளது.
4. “நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம்” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
5. மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம்- தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
அரியலூர் அனிதா துவங்கி தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம் என்று, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.