செப்டம்பர் 21: தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்


செப்டம்பர் 21: தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்
x
தினத்தந்தி 21 Sept 2020 7:58 PM IST (Updated: 21 Sept 2020 7:58 PM IST)
t-max-icont-min-icon

செப்டம்பர் 21 ந்தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியாகி உள்ளது.

சென்னை: 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்கொரோனா தொற்றால் 5,344 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெளிநாட்டு விமானங்களில் இருந்து வந்த 926 பேர், ரெயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4705 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று மாலை நிலவரப்படி தமிழக த்தில் 5,47,337 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.56 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 982 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156625-ஆக அதிகரித்துள்ளது. 


மாவட்
டங்கள்நேற்றுவரைஇன்றுமொத்தம்குணமானவர்கள்சிகிச்சையில்இறப்பு
அரியலூர்3,469283,5173,29218738
செங்கல்பட்டு32,57521932,79929,8522,424523
சென்னை1,55,6089821,56,6251,43,6809,8713,074
கோயம்புத்தூர்25,86664826,56221,6994,475388
கடலூர்17,94615318,30115,8902,208203
தருமபுரி2,579892,8821,86899222
திண்டுக்கல்8,301738,4517,700597154
ஈரோடு5,3332015,6284,4121,14472
கள்ளக்குறிச்சி8,2501058,7597,79886992
காஞ்சிபுரம்20,47411720,59419,2351,061298
கன்னியாகுமரி11,6779711,88311,037631215
கரூர்2,527542,6272,11947236
கிருஷ்ணகிரி3,584913,8382,95183651
மதுரை15,7258515,96314,792792379
நாகப்பட்டினம்4,637894,8143,79594475
நாமக்கல்4,0411304,2633,26893461
நீலகிரி2,9521223,0902,34672420
பெரம்பலூர்1,657101,6691,54710220
புதுக்கோட்டை8,123988,2547,313817124
ராமநாதபுரம்5,245155,3935,048230115
ராணிப்பேட்டை12,5677912,69512,003540152
சேலம்16,07629516,79014,2662,260264
சிவகங்கை4,739414,8404,445279116
தென்காசி6,747656,8616,095640126
தஞ்சாவூர்9,3371369,4958,2041,143148
தேனி14,1755714,27713,562547168
திருப்பத்தூர்4,1651084,3833,66463881
திருவள்ளூர்30,13221230,35228,1101,720522
திருவண்ணாமலை13,8219714,31112,9001,203208
திருவாரூர்6,0371206,1945,30182766
தூத்துக்குடி12,6009612,95612,033803120
திருநெல்வேலி11,3918711,89810,742962194
திருப்பூர்6,0491616,2204,5351,59095
திருச்சி9,539809,6338,725767141
வேலூர்13,36813913,65112,526916209
விழுப்புரம்10,22412710,5259,44998492
விருதுநகர்13,9273514,06613,542316208
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்0092491941
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)00926882440
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்0042842620
மொத்தம்5,35,4635,3445,47,3374,91,97146,4958,871

Next Story