மாநில செய்திகள்

திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம் + "||" + man who was brought to the Tirupur Nallur police station for interrogation has died

திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம்

திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம்
திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்,

திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.  ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தார்.  மணிகண்டனின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம் அடைந்ததால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விசாரணைக்காக வந்த கோட்டாட்சியரை  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  முற்றுகையிட்டதால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் தெற்கு தொகுதியில் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கலெக்டரிடம் குணசேகரன் எம்.எல்.ஏ. மனு
திருப்பூர் தெற்கு தொகுதியில் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குணசேகரன் எம்.எல்.ஏ.,கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் மனு கொடுத்தார்.
2. திருப்பூரில் தேர்தல் பிரசாரத்தை நாளை மறுதினம் தொடங்குகிறோம் - கே.எஸ்.அழகிரி பேட்டி
தமிழக காங்கிரஸ் கட்சி நாளை மறுதினம் முதல் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
3. திருப்பூரில் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது
திருப்பூரில் தொடர் வழிப்பறி, வீடு மற்றும் கடைகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. "சாத்தான்குளம் போலீசார் மீது புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது" - தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தகவல்
சாத்தான்குளம் போலீசார் மீது புகார்கள் வந்து கொண்டே இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
5. திருப்பூரில் போலீசார் தீவிர கண்காணிப்பு - வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல்
திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.