மாநில செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது + "||" + Gold price fell by Rs 320 per pound

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
சென்னை,

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,810க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.38,480க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.992 குறைந்ததால், நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்து வருகிறது. வெள்ளி விலை கடந்த 3 நாட்களில் கிலோவுக்கு ரூ.7100 குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,464 குறைந்தது -வெள்ளியும் கிலோவுக்கு ரூ.400 வீழ்ச்சி
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,464 குறைந்தது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.400 வீழ்ச்சியடைந்தது.
2. தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 152 ரூபாய் குறைந்துள்ளது.
3. சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 உயர்வு
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.39 ஆயிரத்து 48க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.39,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.