மாநில செய்திகள்

செப்டம்பர் 26 : தமிழக கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக + "||" + COVID 19 TAMILNADU UPDATE SEP- 26

செப்டம்பர் 26 : தமிழக கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக

செப்டம்பர்  26 : தமிழக கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக
செப்டம்பர் 26 ந்தேதியில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக வருமாறு:-
சென்னை:

 தமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,75,017-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,19,448 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,612 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,233-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,187 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,62,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 70,04,558 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 94,037 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 182 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 46,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,46,918 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,448 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,28,069 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,199 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக குணமானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு எண்ணிக்கை விவரம் வருமாறு:

மாவட்டம்மொத்த பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்இறப்புசெப்.26
அரியலூர்3,6353,4551413932
செங்கல்பட்டு34,16831,2762,353539259
சென்னை1,62,1251,48,66510,3113,1491,187
கோயம்புத்தூர்29,71524,4434,859413656
கடலூர்19,42717,6531,559215212
தருமபுரி3,4932,3471,1222495
திண்டுக்கல்8,7027,98556015756
ஈரோடு6,2805,0601,13882140
கள்ளக்குறிச்சி9,0078,3485649537
காஞ்சிபுரம்21,53720,0521,178307148
கன்னியாகுமரி12,32111,16693821796
கரூர்2,9062,3605093771
கிருஷ்ணகிரி4,2573,3718295770
மதுரை16,28715,18172138581
நாகப்பட்டினம்5,0454,3536137945
நாமக்கல்4,8533,82096865134
நீலகிரி3,6462,75187223145
பெரம்பலூர்1,7651,6211242025
புதுகோட்டை8,6977,84572013288
ராமநாதபுரம்5,4675,17817011921
ராணிப்பேட்டை13,09412,48245715573
சேலம்18,30415,3192,681304296
சிவகங்கை5,0404,62329811928
தென்காசி7,1376,48751713366
தஞ்சாவூர்10,3698,9661,236167179
தேனி14,60813,95847417667
திருப்பத்தூர்4,7024,0335838667
திருவள்ளூர்31,44929,2921,618539235
திருவண்ணாமலை14,99613,7721,002222136
திருவாரூர்6,8245,6981,05769141
தூத்துக்குடி13,21412,46163212149
திருநெல்வேலி12,35011,26489019690
திருப்பூர்7,3905,5531,719118188
திருச்சி10,1689,24078514396
வேலூர்14,27713,169883225138
விழுப்புரம்11,20510,13897196161
விருதுநகர்14,26313,81124320938
விமான நிலையத்தில் தனிமை924921210
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை9429053701
ரயில் நிலையத்தில் தனிமை428426200
மொத்தம்5,75,0175,19,44846,3369,2335,647


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் எதிர்வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
2. கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!
கொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.
3. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்
4. இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
5. தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து
கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.