தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா - முழு விவரம்


தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா - முழு விவரம்
x
தினத்தந்தி 27 Sep 2020 1:26 PM GMT (Updated: 27 Sep 2020 1:26 PM GMT)

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோன தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  5791-பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 80- பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒருநாளில் 1,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம்.

  • அரியலூர்- 37
  • செங்கல்பட்டு-296
  • சென்னை-1280
  • கோயம்புத்தூர்-596
  • கடலூர்-256
  • தர்மபுரி-93
  • திண்டுக்கல்-39
  • ஈரோடு-125
  • கள்ளக்குறிச்சி-26
  • காஞ்சிபுரம் -196
  • கன்னியாகுமரி-92
  • கரூர்-38
  • கிருஷ்ணகிரி-66
  • மதுரை-82
  • நாகப்பட்டினம்-41
  • நாமக்கல்-173
  • நீலகிரி-161
  • பெரம்பலூர்-14
  • புதுக்கோட்டை-96
  • ராமநாதபுரம் -11
  • ராணிப்பேட்டை-75
  • சேலம்-378
  • சிவகங்கை-30
  • தென்காசி-30
  • தஞ்சாவூர்-190
  • தேனி-76
  • திருப்பத்தூர்-65
  • திருவள்ளூர்-202
  • திருவண்ணாமலை-72
  • திருவாரூர் -123
  • தூத்துக்குடி- 42
  • திருநெல்வேலி -111
  • திருப்பூர் -282
  • திருச்சி -83
  • வேலூர் -119
  • விழுப்புரம் -144
  • விருதுநகர்-50


Next Story