மாநில செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் - இன்று வெளியிடு + "||" + List of Engineering Admissions in Tamil Nadu - Release Today

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் - இன்று வெளியிடு

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் - இன்று வெளியிடு
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல், இன்று வெளியிடப்பட உள்ளது.
சென்னை, 

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (28ம் தேதி) வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், இன்னும் சில மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாததால் மேலும் அவகாசம் கேட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் இதுவரை 1,800 பேர் டெங்குவால் பாதிப்பு - சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தகவல்
தமிழகத்தில் மழைக்கால தொற்று நோய்கள் குறைந்துள்ளது எனவும், இதுவரை 1,800 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்
3. தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.