சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,269 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்


சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,269 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 29 Sep 2020 12:38 PM GMT (Updated: 29 Sep 2020 12:38 PM GMT)

சென்னையில் மட்டும் 1,277-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னை,

தமிழகத்தில் கொரோன தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்5,546-பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 70- பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,91,943 -ஆக உள்ளது. 

சென்னையில் மட்டும் 1,277-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,269-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம்.
  • அரியலூர்- 16
  • செங்கல்பட்டு-330
  • சென்னை-1277
  • கோயம்புத்தூர்-572
  • கடலூர்-109
  • தர்மபுரி-93
  • திண்டுக்கல்-34
  • ஈரோடு-126
  • கள்ளக்குறிச்சி-66
  • காஞ்சிபுரம் -159
  • கன்னியாகுமரி-97
  • கரூர்-42
  • கிருஷ்ணகிரி-94
  • மதுரை-96
  • நாகப்பட்டினம்-38
  • நாமக்கல்-140
  • நீலகிரி-149
  • பெரம்பலூர்-15
  • புதுக்கோட்டை-99
  • ராமநாதபுரம் -20
  • ராணிப்பேட்டை-95
  • சேலம்-343
  • சிவகங்கை-41
  • தென்காசி-68
  • தஞ்சாவூர்-186
  • தேனி-64
  • திருப்பத்தூர்-79
  • திருவள்ளூர்-279
  • திருவண்ணாமலை-89
  • திருவாரூர் -64
  • தூத்துக்குடி- 43
  • திருநெல்வேலி -127
  • திருப்பூர் -153
  • திருச்சி -83
  • வேலூர் -125
  • விழுப்புரம் -98
  • விருதுநகர்-36

Next Story